தற்போதைய செய்திகள்

கன்னியாகுமரியில், மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிய, பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்

தந்தி டிவி

கன்னியாகுமரியில், மீன் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிய, பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நடைக்காவு பகுதியில் பெண் ஒருவர் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாங்காடு பகுதியை சேர்ந்த சுஜின் என்பதும், ராணுவத்தில் பணிபுரிந்த நிலையில், மனநலம் பாதிப்பு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்