தற்போதைய செய்திகள்

தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டரை எதிர்த்த வழக்கு - தனியார் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவுத்திடல் பொருட்காட்சிக்கு தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த‌து. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என கூறி வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த‌து..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்