தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் 3 பேர் டிஸ்மிஸ் - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத அரசு ஊழியர்கள் 3 பேரை டிஸ்மிஸ் செய்தும், 10 பேரை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்