தற்போதைய செய்திகள்

டிக்கெட் விற்க கூடாது..Go first நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு

தந்தி டிவி

விமானங்களை ஒழுங்காக இயக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, அதன் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பிய இயக்குநரகம் , விமான நிறுவனத்திற்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான முறையில் செயல்பாடுகளைத் தொடர தவறினால்" அதன் உரிமத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என விமான நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் Go first நிறுவனம் பதில் அளிக்க தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்