தற்போதைய செய்திகள்

வேதனை தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறன்

தந்தி டிவி

நடிகர்களை 'தலைவர்' என அழைப்பது வருத்தம் அளிப்பதாக, இயக்குநர் வெற்றிமாறன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த வழக்கம் காலகாலமாக இருந்து வந்தாலும், முன்பு இருந்த நடிகர்கள், அரசியலிலும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததால், 'தலைவர்' என அழைத்தது சரியாக இருந்தது. ஆனால் தற்போதைய நடிகர்களை அப்படி அழைப்பது சற்று நெருடலாக இருப்பதாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்