தற்போதைய செய்திகள்

இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை..."விரைவில் 2வது பாடல், டிரெய்லர் ரிலீஸ்"

தந்தி டிவி

விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் கவுதம் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸ் ஆகாமல் துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் உள்ளது. இந்த சூழலில், படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் மீண்டும் இசையமைத்து 4 பாடல்களை தயார் செய்துள்ளதாகவும், ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், விரைவில் இரண்டாவது பாடலும், டிரெய்லரும் வெளியாகும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்