தற்போதைய செய்திகள்

தடுப்பில் மோதிய டூவீலர்..! ஏறி இறங்கிய கண்டெய்னர்... 1 கிமீ இழுத்துச்செல்லப்பட்டு ரோட்டிலேயே சிதறிய உடல் - நடுநடுங்க வைக்கும் ஷாக் சிசிடிவி

தந்தி டிவி
• பள்ளபட்டியைச் சேர்ந்த தமிழேந்திர சர்க்கார் என்பவர், அம்மையநாயக்கனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தனது மகளை விடுவதற்காக மனைவி அஜித்தாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். • பொட்டிசெட்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, இரும்பு தடுப்பில் மோதி கீழே விழுந்ததுடன், கண்டெய்னர் லாரியில் இருசக்கர வாகனம் சிக்கியது. • இதில், தமிழேந்திர சர்க்காரின் மனைவி, மகள் காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், தமிழேந்திர சர்க்காரின் உடல், ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, இடுப்புக்கு கீழே பாதி உடல் நசுங்கி சாலையில் கிடந்தது. • சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மையநாயக்கனூர் போலீசார், தமிழேந்திர சர்க்காரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மேலும் காயமடைந்த அஜித்தா, மகள் ஜியா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வெப் கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்