தற்போதைய செய்திகள்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி
• அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல்லில் அதிமுக பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. • அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் தொண்டர்களால் வெளியேற்றப்படுவாய் என்றும் அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. • கிழக்கு மாவட்ட தொண்டர்கள் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், அதிமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்