தற்போதைய செய்திகள்

திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - திண்டுக்கல்லில் பரபரப்பு

தந்தி டிவி
• திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • பெரியபட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர், தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டு காம்பவுண்டிற்குள் நிறுத்திவிட்டு உறங்க சென்று விட்டார். • அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பைக் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. • இதில் வீட்டின் வெளியே இருந்த மின்விசிறி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்