தற்போதைய செய்திகள்

"தாண்டியா ஆட்டமும் ஆட.. " - குதித்து குதித்து கோலாட்டம் ஆடி அசத்திய மத்திய அமைச்சர்

தந்தி டிவி
• திண்டுக்கல்லில், செளராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், குஜராத் மாநில அமைச்சர் பங்கேற்று கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார். • குஜராத்தில் வரும் ஏப்ரல் 17ம் தேதிமுதல், 30ம் தேதி வரை, செளராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. • இந்நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பதற்காக, குஜராத் பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். • அப்போது, சௌராஷ்ட்ர சபா சார்பில் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். • இதனால் உற்சாகமடைந்த அமைச்சர் குபேர்பாய் திண்டோர், பெண்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்