தற்போதைய செய்திகள்

மாமனாரை சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போது டயர் வெடித்து தீ பிடித்த கார்.. உள்ளே சிக்கிய 4 பேர்.. திண்டுகல்லில் அதிர்ச்சி

தந்தி டிவி
• வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த காரில் பற்றி எரிந்த நெருப்பு • பாலத்தின் சுவர் மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார் • காரில் பயணம் செய்த 4 பேர் காயம்- ஓட்டுநர் உள்பட 2 பேருக்கு பலத்த தீக்காயம் • காயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதி

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..