தற்போதைய செய்திகள்

அதிமுக நிர்வாகி அதிரடி கைது - திண்டுக்கல்லில் பரபரப்பு | aiadmk | arrest | dhindigul

தந்தி டிவி
• திண்டுக்கல்லில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2 பெண்களிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிமுக பிரமுகரை, போலீசார் கைது செய்தனர். • திண்டுக்கல் பகுதியை சேர்ந்த எலிசெபெத் மற்றும் சுகுந்தா ஆகியோரிடம், குரும்பபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரான மணி என்பவர், பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். • ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் போக்குகாட்டி வந்த மணி மீது, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்