தற்போதைய செய்திகள்

திரௌபதி அம்மன் கோயிலில் களைகட்டிய தீமிதி திருவிழா..சாட்டையடி பெற்று விரதத்தை முடித்த மக்கள்

தந்தி டிவி

மயிலாடுதுறை அடுத்த கொண்டல் பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 5ம் தேதி தொடங்கிய திருவிழாவில் திருக்கல்யாணம், வீதியுலா, படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் காவிரி கரையில் இருந்து ஊர்வலமாக வந்து தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் தீமிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு