தற்போதைய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..! - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அடுத்த அதிரடி

தந்தி டிவி
• 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் செய்முறை தேர்வில் 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுவதால், இன்று செய்முறை தேர்வு தொடங்குகிறது. • இதில் மாணவ, மாணவிகள், திருநங்கை என 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • இதேபோல், 11ம் வகுப்பு நடைபெறும் செய்முறை தேர்வில், 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் தேர்வு எழுத உள்ளனர். • மார்ச் 1ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும் செய்முறை தேர்வுகளுக்கான பணியில் வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tiruvallur | Death | 4 பேர் சேர்ந்து 3 வயது சிறுமியை சீரழித்த கோர சம்பவம்..

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

Petrol | பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு.. எதிர்ப்பில் குதித்த டீலர் சங்கம்

Thiruvallur POCSO | 3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம் - வடமாநில இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ

Crime | முட்புதரில் மோசமாக கிடந்த 3 வயது குழந்தை.. வடமாநில கொடூரன் கைது..