தற்போதைய செய்திகள்

உடைந்து சிதறிய லாரியின் டீசல் டேங்க் - கிண்டி மேம்பாலத்தில் தொற்றிய பதற்றம்

தந்தி டிவி
• கிண்டி மேம்பாலத்தில் நடைபாதை தடுப்பு சுவரில் மோதிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. • வாலாஜாபாத்திலிருந்து சைதாபேட்டை நோக்கி வந்த லாரி ஒன்று கிண்டி மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. • அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டிப்பாட்டை இழந்த லாரி, மேம்பால நடைபாதையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. • இதில் மேம்பால சுவர் உடைந்ததுடன், லாரியின் டீசல் டேங்க் முழுவதும் உடைந்து டீசல் சாலையில் கொட்டியது. • இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர். • இதனால், போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்