கிறிஸ்தவ மத போதகர்கள் மதம் மாற்ற வந்தார்களா? - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு
தந்தி டிவி
• வெளிநாடுகளில் இருந்து வந்த அருட்தந்தையர்கள்"
• "பள்ளிகள் தொடங்கி கல்வி கண்ணை திறந்தனர்"
• "கிறிஸ்தவ மத போதனைக்கு வந்தவர்கள் தான் அதை செய்தனர்"
• "மத போதனைக்கு வந்தனர்-மதம் மாற்ற வரவில்லை"