dhruva natchathiram movie update 
தற்போதைய செய்திகள்

அடுத்த மாதம் ரிலீசாகும் 'துருவ நட்சத்திரம்'?

தந்தி டிவி

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டிரெய்லர் மற்றும் பாடல்கள் வருகிற 17ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் பரவி வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீசாகாமல் உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சூழலில் வரும் 17ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் ஹாரீஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்