தற்போதைய செய்திகள்

2k kid-ஆன குட்டி மல்லிங்காவை Reaction-ஏ கொடுக்காத தோனி பாராட்டியது பேசும்பொருளாகியுள்ளது

தந்தி டிவி

சென்னை அணியின் பந்துவீச்சாளர் மதீஷா பதீரானாவை, சென்னை அணி கேப்டன் தோனி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தனிப்பட்ட முறையில் பதீரனா டெஸ்ட் போட்டிகளில் விளையாட தேவையில்லை என நினைப்பதாக தெரிவித்தார். மேலும் ஒருநாள் போட்டி மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பதீரனாவை விளையாட வைக்க வேண்டும் என குறிப்பிட்ட தோனி, இலங்கை அணியின் மிகப்பெரிய சொத்தாக பதீரனா இருப்பார் என்றும் பாராட்டினார்.

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை