தற்போதைய செய்திகள்

ஆபரேஷனுக்கு செல்லும் முன் கையில் பகவத் கீதையுடன் தோனி - வைரல் வீடியோ

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், தோனி நல்ல உடற்தகுதியுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறுவை சிகிச்சைக்கு முன்பு, பகவத் கீதை புத்தகத்தை தோனி எடுத்துச் செல்லும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்