தற்போதைய செய்திகள்

தோனி எச்சரிக்கை.. மீறாத பவுலர்கள்... வான்கடேவில் நடந்த அதிரடி மாற்றம்

தந்தி டிவி
• மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை.... • சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் நோ-பால், வைடு (wide) என எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கினர். • இதனையடுத்து, நோ-பால் வீசக்கூடாது என சென்னை பவுலர்களுக்கு கேப்டன் தோனி எச்சரிக்கை விடுத்தார். • இந்நிலையில், நேற்றையப் போட்டியில் ஒரு நோ-பால் கூட வீசாத சென்னை பவுலர்கள், வைடு மூலம் 5 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்