தற்போதைய செய்திகள்

ஒருபுறம் தோனி.. மறுபுறம் ரோகித்.. பறக்கும் சிக்சர்கள், ஃபோர்கள்..

தந்தி டிவி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மும்பை வீரர் இஷான் கிஷன், பதீரனா மீது மட்டும் தனி கவனம் செலுத்தாமல் சென்னை அணியின் எல்லா பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சென்னை அணியின் பந்து வீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ், சூழலைப் பொறுத்து யாருக்கு எதிராக யாரை பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"