தற்போதைய செய்திகள்

"தனிப்பட்ட சாதனைகளுக்காக தோனி விளையாடியது இல்லை" - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒருபோதும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடியது இல்லை என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார். ஓய்வு முடிவை மாற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோனி விளையாடலாமா என்பது குறித்து ரவி சாஸ்திரியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, தோனி தனிப்பட்ட சாதனைகளைக் கருத்தில்கொண்டு விளையாட மாட்டார் என்றும், அவர் எடுத்த ஓய்வு முடிவை மாற்ற மாட்டார் என்றும் கூறினார். ஃபேர்வெல் போட்டிகளை விரும்பும் நபர் தோனி கிடையாது என்றும் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்