தற்போதைய செய்திகள்

6வது ஆளுன்னு தெரியாமல் 'கல்யாண ராமன்'யிடம் விழுந்த பெண்.. வெயிலில் அமர்ந்து தர்ணா - பரபரப்பான காவல் நிலையம்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தன்னை ஏமாற்றி திருமணம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோணம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. • இதில், ஆறாவதாக திருமணம் செய்து பாதிக்கப்பட்ட சுதா என்ற பெண், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்துள்ளார். • ஆனால், அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்