தற்போதைய செய்திகள்

யானையை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறை... கரும்பு தோட்டத்தில் தீ பற்றியதால் பரபரப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

தந்தி டிவி
• தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் போது, கரும்பு தோட்டம் தீ பற்றியதால் பரபரப்பு நிலவியது. • பிக்கிலி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டு யானை ஒன்று புகுந்தது. யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியல் ஈடுபட்ட போது, கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பற்றியது. • மள மளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. • இதில், 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீக்கிரையான நிலையில், வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்