தற்போதைய செய்திகள்

#BREAKING || தருமபுரியில் 3 யானைகள் பலியான விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தந்தி டிவி
• தருமபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியான விவகாரம். • உயிர் தப்பிய குட்டியானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு. • விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். • பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்