தற்போதைய செய்திகள்

தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் - மீண்டும் படம் இயக்குகிறார் தனுஷ்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் அசத்தி வரும் தனுஷ், கடந்த 2017-ஆம் ஆண்டு, பவர் பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு அவர் முழுமையாக நடிப்பில் இறங்கினார். அவர் மீண்டும் படம் இயக்குகிறார் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்