தற்போதைய செய்திகள்

விக்னேஷ் சிவன் போட்டோவை பகிர்ந்த டிஜிபி சைலேந்திரபாபு

தந்தி டிவி

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி, காவல்துறையில் தங்களுடன் பணியாற்றியவர் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் தாயார் மீனாகுமாரி உடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, மீனாகுமாரி காவல்துறையில் தங்களுடன் பணியாற்றியவர் என்றும், நாம் எங்கிருந்து புறப்பட்டோம் என்பது பொருட்டல்ல எங்கே செல்கிறோம் என்பது தான் பெரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்