தற்போதைய செய்திகள்

டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | DGP | ChennaiHC | CV Shanmugam

தந்தி டிவி
• அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். • அதில், கடந்த 2006ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். • பாதுகாப்பு விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் டிஜிபிக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். • இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. • அப்போது, பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்