தற்போதைய செய்திகள்

இவர்தாம்பா தமிழ்நாட்டின் சிறந்த எஸ்.ஐ - தக்கலை ஆய்வாளரை பாராட்டிய டிஜிபி.. | KANYAKUMARI | THAKAZHI

தந்தி டிவி

தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் நெப்போலியனை, டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல்நிலைய செயல்பாடுகளை கண்ட அவர், தமிழகத்தின் சிறந்த ஆய்வாளராக செயல்படுவதாக அக்காவல்நிலையத்தின் ஆய்வாளர் நெப்போலியனை பாராட்டினார். மேலும் நாட்டின் சிறந்த காவல்நிலையம் என்பதற்கான மத்திய அரசின் விருதுக்கு, தக்கலை காவல் நிலையத்தை பரிந்துரைக்கப் போவதாகவும் சைலேந்திரபாபு கூறினார்.  

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP