தற்போதைய செய்திகள்

காலபைரவரை தினமும் சுற்றி வந்து தரிசிக்கும் நாயின் செயலால் மெய் சிலிர்ந்த பக்தர்கள் | Dharmapuri

தந்தி டிவி

தர்மபுரி அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் தமிழகம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் கால பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய் ஒன்று கோவிலின் கருவறை வரை நேரடியாக சென்று சுவாமியை சுற்று சுற்றி வந்து வழிபடுவது அங்குள்ள பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்