தற்போதைய செய்திகள்

வெள்ளை யானை வாகனத்தில் அருள் பாலித்த குரு பகவான், கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்..!

தந்தி டிவி

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குருபகவானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்