தற்போதைய செய்திகள்

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் - 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி, திருப்பதிக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். ஸ்ரீவாரிபாதாலு செல்லும் வழியில் சிலா தோரணம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இலவச தரிசன பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் மூலவரை வழிபட 30 மணி நேரம் ஆகிறது. 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்ய சுமார் 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

Special Forces | LPG | கள்ளச்சந்தையில் சிலிண்டர்.. தீவிரமாக இறங்கும் தனிப்படை

Breaking | Oil Crisis | சிலிண்டர் தட்டுப்பாடு.. நெருங்கும் சிக்கல்.. பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP