தற்போதைய செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரை இழுக்கும்போதே பக்தர் மயங்கி உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

மாசி பெருவிழாவின் 7ஆம் நாளான இன்று நடைப்பெற்ற தேரோட்டத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது, கூட்டத்தில் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மேலும், இந்த தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"