தற்போதைய செய்திகள்

கொதிக்கும் பாலைவனத்தில் அனல் பறக்க சீறிப்பாய்ந்த கார்கள் | Desert Race | Saudi Arabia

தந்தி டிவி

சவுதி அரேபியாவில் நடைபெற்ற பாலைவன கார் பந்தயத்தில் வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறினர். நியோம் பகுதியில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த வெலோஸ் ரேஸிங் அணி வெற்றி வாகை சூடியது. புழுதி பறக்க பாலைவனத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்தது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்