தற்போதைய செய்திகள்

புனித மரம் கீழ் 'நிர்வாண' போஸ் கொடுத்த பெண் நாடு கடத்தல்

தந்தி டிவி

இந்தோனேசியாவின் புராதனமான தீவான பாலியில் உள்ள புனித மரத்தின் அருகில் நிர்வாணமாக போஸ் கொடுத்த ரஷ்ய பெண் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்... மலைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்களை பாலி மக்கள் கடவுளின் இருப்பிடமாக கருதுகின்றனர்... இந்நிலையில், லூயிசா கோசிக் என்ற 40 வயது மாடல், அந்நாட்டின் புனித மரத்தின் கீழ் நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்னின. இதையடுத்து கோசிக் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு