தற்போதைய செய்திகள்

"தகுதியுடைய நபர்களுக்கு வாய்ப்பு மறுப்பு" - தி.மு.க எம்.பி. செந்தில்குமார்

தந்தி டிவி

தருமபுரி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனத்தில், தகுதி வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக, தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இளைஞர் அணியை பொறுத்தவரை, நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்பவுதாகத் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில், அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், இதுபோல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை என்றும் செந்தில்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு