தற்போதைய செய்திகள்

#JUSTIN || சாதி சான்றிதழ் மறுப்பு.. RDO-க்கு மதுரை ஐகோர்ட் அதிரடி | Madurai Highcourt

தந்தி டிவி

கா ட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ததை நிராகரித்ததை ரத்து செய்து ஜாதி சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு

மனுதாரரின் ஜாதி சான்றிதழ் வேண்டிய ஆன்லைன் மனுவை நிராகரிப்பு செய்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படுகிறது. - நீதிபதிகள்

ஜாதி சான்றிதழ் வேண்டி மனுதாரரின் ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்தும், ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த வெயில் செல்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்