தற்போதைய செய்திகள்

#BREAKING | என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர உத்தரவு

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு வர உத்தரவு, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நாளை பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம், எந்த பேருந்தும் இரவு கிராமப்புறங்களில் நிறுத்தக்கூடாது - போக்குவரத்து கழகம்/அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவு

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை