மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான 57 ரிட் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்