தற்போதைய செய்திகள்

சைக்கிளில் சென்றாலும் குறித்த நேரத்தில் உணவு டெலிவரி... பட்டைய கெளப்பும் சொமோட்டோ ஊழியர்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பெட்ரோல் விலையேற்றம், குடும்ப வறுமை ஆகிய காரணங்களால் சைக்கிளில் சென்று சொமோட்டோ மூலம் பொருட்களை இளைஞர் விநியோகம் செய்து வருகிறார்.

திருவிக., நகரை சேர்ந்த ராஜதுரை பிஎஸ்சி பட்டதாரி ஆவார். இவர் குடும்ப வறுமை காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக சொமோட்டோ உணவு விநியோகம் செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக இரு சக்கர வாகனங்களை ஊழியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், ராஜதுரை சைக்கிளில் உணவு விநியோகம் செய்து வருகிறார். சைக்கிளில் சென்றாலும் குறித்த நேரத்தில் உணவு வழங்கி விடுவதாக, ராஜதுரை தன்னம்பிக்கையுடன் கூறுகிறார். பெட்ரோல் விலை ஏற்றம் மற்றும் குடும்ப வறுமை ஆகியவற்றால், சைக்கிள் தான் எப்போதும் சிறந்தது என ராஜதுரை தெரிவிக்கிறார். 

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’

LPG | EB Subsidy Tamilnadu | சிலிண்டர் தட்டுப்பாட்டால் - `மானியம்’ அறிவித்து முதல்வர் அதிரடி

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி