தற்போதைய செய்திகள்

டெல்லி பயணம் நிறைவு... சென்னை திருப்பினார் ஆளுநர்

தந்தி டிவி

ஒரு வார டெல்லி பயணத்தை முடித்து கொண்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை திரும்பினார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஒரு வார பயணமாக கடந்த 7-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். அங்கு, அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்ட ஆளுநர், இரவு சுமார் 8 மணிக்கு சென்னை திரும்பினார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்