தற்போதைய செய்திகள்

காதலியை 35 துண்டாக வெட்டிய காதலனை வாளால் வெட்ட பாய்ந்த நபர்கள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பினார்

தந்தி டிவி

டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா அவரது காதலர் அப்தாப்பால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் தடயவியல் துறை அலுவலகத்திற்கு வெளியே அப்தாப் அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் வாளை கொண்டு அப்தாப்பை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்து சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்