தற்போதைய செய்திகள்

"450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம்" - டெல்லி முதல்வர் அறிவிப்பு

தந்தி டிவி

"450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம்" - டெல்லி முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க மாநில அரசு முடிவு

"அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் திட்டம் செயல்படுத்தப்படும்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் வழங்குவதே தங்கள் நோக்கம் என அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்

கட்டண உயர்வால் பரிசோதனை மையங்களுக்கு செல்ல இயலாத பலருக்கு இத்திட்டம் உதவும் என பதிவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்