தற்போதைய செய்திகள்

தலைநகரை துவம்சம் செய்த மழை..டெல்லியின் நிலை என்ன?

தந்தி டிவி

யமுனை ஆற்றின் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள டெல்லியின் ராஜ்காட் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது... யமுனையில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்