தற்போதைய செய்திகள்

விறுவிறுப்பான டெல்லி மாநகராட்சி தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு

தந்தி டிவி

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி.

250 வார்டுகளுக்கு நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் 1,349 வேட்பாளர்கள் போட்டி.

டெல்லி முழுவதும் மொத்தம் 13,638 வாக்குச்சாவடிகள் அமைப்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்