தற்போதைய செய்திகள்

"டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" - சி.பி.ஐ. அதிரடி

தந்தி டிவி

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க

சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனீஷ் சிசோடியாவை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்