தற்போதைய செய்திகள்

டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

தந்தி டிவி
• டெல்லி அரசின் 2023- 24-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. • இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. • இந்நிலையில், சில திருத்தங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • இந்த தகவல், டெல்லி அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்