தற்போதைய செய்திகள்

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

தந்தி டிவி
• டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. • டெல்லி மதுபான ஊழல் முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். • அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையொட்டி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். • மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. • அதை விசாரித்த நீதிபதி எம்.கே. நாக்பால் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 17 ந்தேதி வரை , மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்