தற்போதைய செய்திகள்

முகநூலில் அவதூறு வீடியோ.. மேலும் ஒரு தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

தந்தி டிவி
• காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம். • போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணி இடை நீக்கம். • ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு. • கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர் கோபி கண்ணன், முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியீடு. • கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் ஏற்கனவே உத்தரவு. • விசாரணையில், கோபிகண்ணன் மீதான புகார் உறுதியான நிலையில், தற்போது சஸ்பெண்ட். • இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தலைமைகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். • காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் சஸ்பெண்ட். • முகநூலில் அவதூறு வீடியோ- மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை