தற்போதைய செய்திகள்

ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் "கருத்துகளை திரும்பப் பெறுக" அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார்

தந்தி டிவி
• குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களுடன் அண்மையில் கலந்துரையாடிய ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதாகவும், வெளிநாட்டு நிதியுதவியுடன் இந்த போராட்டங்கள் நடந்ததாகவும் தெரிவித்தார். • இதுமுற்றிலும் உண்மைக்குப்புறம்பான தகவல் என கூறி, அணுஉலை எதிர்ப்பாளர் சுப உதயகுமார், அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். • அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதாக கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்த கருத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், சட்ட தீர்வுகளை நாடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்